பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) அன்று வெனிசுலாவின் புதிய இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ் உடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
சமீபத்தில் வெனிசுலாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே நடந்த முதல் அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தை இதுவாகும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
வெனிசுலா இடைக்கால அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாகப் பேச்சுவார்த்தை
Estimated read time
0 min read
You May Also Like
சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!
April 28, 2026
தீபாவளி போனஸ் அறிவிப்பு!! யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?
September 30, 2025
