6,600 கோடி ரூபாய்க்கு இந்திய நிறுவனங்கள் பங்கு வெளியீடு  

Estimated read time 1 min read

சர்வதேச அளவில் பிரச்சினைகள் இருந்து வந்தாலும் இந்திய பங்குச்சந்தையில் புதிய நிறுவனங்கள் காலடி எடுத்து வைப்பதை அது பெரியளவில் தடுக்கவில்லை என்றே தெரிகிறது.
இந்த வாரம் மட்டும் நான்கு புதிய IPO-கள் முதலீட்டாளர்களின் முதலீட்டிற்காகக் காத்திருக்கின்றன. நான்கு புதிய நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படவுள்ளன.
மார்ச் 9ம் தேதியன்று தொடங்கு நான்கு IPO-க்களில் முதலீட்டாளர்கள் பங்குகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் மூன்று மெயின்போர்டு IPO-களாகவும், ஒன்று SME IPO ஆகவும் இருக்கிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author