இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள புளோரஸ் தீவில் சனிக்கிழமை காலை 5.58 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் இதுவரை குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 2 நபர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
7.7 ரிக்டர் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை! இந்தோனேசியாவில் 20 பேர் உயிரிழப்பு; மக்கள் பீதி
Estimated read time
0 min read
