இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத் ஆகஸ்ட் 16 ஆம் தேதி நேபாள நாட்டிற்கு 4 நாள் அரசுமுறைப் பயணமாக செல்கிறார்.
நேபாள ராணுவத் தளபதி ஜெனரல் அசோக் சிக்டெல் அழைப்பின் பேரில் நடைபெறும் இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்தப் பயணத்தின் போது நேபாள அதிபர் ராம்சந்திர பௌடேல், இந்திய ராணுவத் தளபதி தீரஜ் சேத்திற்கு நேபாள ராணுவத்தின் கௌரவ ஜெனரல் பட்டத்தை வழங்கி கௌரவிக்க உள்ளார்.
இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத்தின் நேபாளப் பயணம்: இதன் முக்கியத்துவம் என்ன?
Estimated read time
0 min read
