ஹைதராபாத்தில் உள்ள ஸ்கைரூட் (Skyroot) என்ற இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இன்ஃபினிட்டி வளாகத்தை வியாழக்கிழமை (நவம்பர் 27) காணொலி மூலம் திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் விண்வெளித் துறையில் இளம் தலைமுறையினரின் பங்களிப்பைப் பெரிதும் பாராட்டினார்.
அரசு விண்வெளித் துறையைத் திறந்து விட்டபோது, இளையோர் (Gen Z) அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
கூடுதல் விபரங்கள் இங்கே:-
இந்தியாவின் Gen Z இளைஞர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
செப்டம்பரில் பிரான்ஸில் உலக தொழில்திறன் போட்டி
September 1, 2024
மேட்ரிட் ஓபன் : இறுதிப்போட்டியில் சபலென்கா!
May 2, 2025
இன்று முதல் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி..!
September 1, 2025
