அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் வாக்காளர் பதிவின் போது குடியுரிமைச் சான்றையும், வாக்களிக்கும் போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையையும் கட்டாயமாக்கும் ‘SAVE America Act’ சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என நாடாளுமன்றத்தை வலியுறுத்தியுள்ளார்.
இந்த சட்டத்தின் அவசியத்தை எடுத்துரைக்க இந்தியாவின் தேர்தல் முறையை அவர் பிரதான உதாரணமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க தேர்தல் சட்டத்தில் மாற்றம்: இந்திய வாக்காளர் அடையாள அட்டை முறையை சுட்டிக்காட்டி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தல்
Estimated read time
1 min read
