2026-2030ஆம் ஆண்டு காலத்தில் மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான 3ஆவது ஐந்தாண்டு திட்டமானது 18ஆம் நாள் வெளியிட்டப்பட்டது.

இத்திட்டம், மக்கௌவின் தனிச்சிறப்பு வாய்ந்த  “ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்”கொள்கையின் வெற்றிகரமான நடைமுறையாக்கத்தை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட முக்கியக் காலடியாகும். அதோடு, இது மக்கௌவின் உயர் தரமுள்ள வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு மைல் கல் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் பொதுவாகக் கருதப்படுகின்றது.

பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான 35 முக்கிய இலக்குகள், 310 முக்கியப் பணிகள் உள்ளிட்டவை இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இது உயர் தரமுள்ள வளர்ச்சியின் புதிய காலக்கட்டத்திற்கான நெறிவரைபடம் மற்றும் திட்ட விளக்கமாகும்.

“ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கையின் அமைப்புமுறை ரீதியிலான மேம்பாடுகள் இத்திட்டத்தின் மூலம் வெளிக்காடப்பட்டது. ஒரு புறம், இத்திட்டம், சீன நாட்டின் 15ஆவது ஐந்தாண்டு திட்டத்துடன் சீராக ஒருங்கிணைக்கப்பட்டு, நாட்டின் வளர்ச்சி இலக்குகளுக்கு ஆக்கப்பூர்வமாக சேர்ந்து சேவையளிக்கும். மறு புறம், ஆட்சி முறையின் வழிகாட்டல் மேம்பாடுகள் இத்திட்டத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன. தவிரவும், ஜனநாயகம் மற்றும் கலந்தாய்வை முழுமையாகக் காட்டி, சமூகத்தின் பொதுக் கருத்துக்களை இத்திட்டம் திரட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த 5 ஆண்டுகாலத்தில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக்கான கூட்டுக் கட்டுமானத்தில் கலந்துகொள்ளும் நாடுகள், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் மொழிகளைப் பயன்படுத்தும் நாடுகள் முதலியவற்றுடன் இணைந்து பல துறைகளின் ஒத்துழைப்புகளை வலுப்படுத்த மக்கௌ முயற்சி செய்யும்.

இத்திட்டத்தின் மூலம்“ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கையின் வெற்றிகரமான நடைமுறையாக்கத்திற்கான புதிய அத்தியாயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author