சீன-மத்திய ஆசிய 5 நாடுகளுடனான ஒத்துழைப்பு உடன்படிக்கை
சீன மக்கள் குடியரசு, கசகஸ்தான் குடியரசு, கிர்கிஸ்தான் குடியரசு, தஜிகிஸ்தான் குடியரசு, துர்க்மேனிஸ்தான், உஸ்பெக்ஸ்தான் குடியரசு ஆகிய 5 மத்திய ஆசிய நாடுகளுடன் இணைந்து, ஜூன் 17ஆம் நாள், அஸ்தானாவில், நிரந்தர சுமூகமான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளது.
