கார் சக்கரம் உடைந்து விபத்து! லீ மேன்ஸ் பந்தயத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகர் அஜித் குமார்  

Estimated read time 0 min read

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமார், திரைப்பட நடிப்புடன் கார் பந்தயங்களிலும் சர்வதேச அளவில் தீவிரமாக பங்கேற்று வருகிறார்.
இந்தியாவில் உள்ள விரல் விட்டு எண்ணக்கூடிய தொழில்முறை சர்வதேச பந்தய வீரர்களில் ஒருவரான இவர், அஜித் குமார் ரேசிங் என்ற சொந்த அணியை உருவாக்கி பல்வேறு சர்வதேச சாம்பியன்ஷிப் தொடர்களில் களமிறங்கி வருகிறார்.
தற்போது ஐரோப்பாவில் நடைபெற்று வரும் ஆசிய லீ மேன்ஸ் தொடர் மற்றும் மிச்செலின் லீ மேன்ஸ் கோப்பை போன்ற சவாலான நீண்ட நேர பந்தயங்களில் அவர் தீவிரமாகப் பங்கேற்று வருகிறார்.

You May Also Like

More From Author