சர்வதேச மகளிர் தினம் மற்றும் பாராட்டும் விழா

Estimated read time 1 min read

சீனத் தேசிய மகளிர் சம்மேளனம், சர்வதேச மகளிர் தினம் மற்றும் பாராட்டும் விழாவை மார்ச் 2ம் நாள் பெய்ஜிங்கில் நடத்தியது. அரசவை உறுப்பினரும் தேசிய மகளிர் சம்மேளனத்தின் தலைவருமான ஷேன் யீ ச்சின் அம்மையார் இவ்விழாவில் உரையாற்றினார். பல்வேறு தேசிய இனங்கள் மற்றும் வட்டாரங்களைச் சேர்ந்த மகளிருக்கும், மகளிர் பணியாளர்களுக்கும் விழா வாழ்த்துக்களையும், பாராட்டப்பட்ட முன்மாதிரி குழுக்கள் மற்றும் தனிநபர்களுக்கும், அவர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

படம்:Xinhua News

 

You May Also Like

More From Author