நவீனமயமாக்கத்துக்கான 10 கூட்டாளி நடவடிக்கைளை முன்னேற்றும் சீனா

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், செப்டம்பர் 5ஆம் நாள் முற்பகல் நடைபெற்ற சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சி மாநாட்டில் உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், ஆப்பிரிக்காவுடன் இணைந்து, நவீனமயமாக்கத்துக்கான 10 கூட்டாளி நடவடிக்கைளை முன்னேற்ற சீனா விரும்புகிறது என்றார்.


மேலும், ஒரே திசையை நோக்கி முன்னேறுகின்ற நாடுகள், உண்மையான நண்பர்களாகும். நவீனமயமாக்கப் பாதையில், அனைத்து நாடுகளும் கூட்டாக முன்னேற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author