SEBI அறிவித்த புதிய ETF வர்த்தக விதிகள்: செப்டம்பர் 7 முதல் அமல்  

Estimated read time 1 min read

இந்தியப் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி(SEBI), எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகளின் (ETF) வர்த்தக விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய வரைமுறை செப்டம்பர் 7, 2026 முதல் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.
பங்குச் சந்தையில் ஏற்படும் திடீர் மாற்றங்களின் போது, இ.டி.எஃப்-களின் விலை அவற்றின் உண்மையான மதிப்பை ஒட்டி இருப்பதை உறுதி செய்யவே இம்மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

You May Also Like

More From Author