சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் இந்திய தலைமையமைச்சர் மோடியும் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இரு தரப்புகளும் செய்து வருகின்றன. கசான் மற்றும் தியன்ஜின் சந்திப்புக்குப் பிறகு, இரு நாட்டுத் தலைவர்கள் தொடர்ந்து 3ஆவது ஆண்டாக நடத்தும் பேச்சுவார்த்தை இதுவாகும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் 11ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
ஷிச்சின்பிங்-மோடி சந்திப்புக்காக சீனாவும் இந்தியாவும் ஏற்பாடு
You May Also Like
இவ்வாண்டின் முதல் 8 திங்கள்காலத்தில் உயர்ந்த சீனத் தொழிற்துறையின் இலாபம்
September 27, 2024
சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான நேரடி விமான சேவை
October 9, 2025
More From Author
2026-27 பட்ஜெட்டின் தாக்கத்தால் விலை குறையும் பொருட்கள் எவை?
February 1, 2026
பாகிஸ்தான் – நிலச்சரிவால் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
August 14, 2025
