‘எமதர்மன்’ வேடத்தில் வீரேந்திர சேவாக்..!!

Estimated read time 1 min read

வீரேந்திர சேவாக், பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘ரைஸ் அண்ட் பால்’ நிகழ்ச்சியின் 2-வது சீசனில் தொகுப்பாளராக களமிறங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியின் விளம்பரப் பணிகளின் ஒரு பகுதியாகவே, அவர் எமதர்ம ராஜா வேடத்தில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமதர்ம ராஜா கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும் வகையில் வேடமணிந்து, சேவாக் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன.

You May Also Like

More From Author