தங்கம் விலை மீண்டும் உச்சம்: சவரன் ₹1,13,240-க்கு விற்பனை – வெள்ளி கிராமிற்கு ₹5 உயர்வு!

Estimated read time 0 min read

தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று அதிகரித்திருப்பது இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 அதிரடியாக உயர்ந்தது. நேற்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,12,080க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.1,160 உயர்ந்து ரூ.1,13,240க்கு விற்கப்படுகிறது.

மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.145 உயர்ந்து ரூ.14,155க்கு விற்கப்படுகிறது.

அதே போல வெள்ளி ஒரு கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.255க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 உயர்ந்து ரூ.2,55,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

You May Also Like

More From Author