சீன வெளியுறவு அமைச்சகம் 7ஆம் நாள் வெளியிட்ட செய்தியின்படி, ரஷிய அரசுத் தலைவரின் உதவியாளரும் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவருமான பாத்ருசேப் அக்டோபர் 8ஆம் நாள் முதல் 13ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது அவர் சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீயை சந்தித்துப் பேசுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளார்.
ரஷிய அரசுத் தலைவரின் உதவியாளர் சீனாவில் பயணம்
You May Also Like
ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவருடன் சந்திப்பு:ஷிச்சின்பிங்
September 3, 2024
உலக சீன மொழி மாநாட்டுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
November 15, 2024
சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
December 17, 2024
More From Author
அரையளவான பூமியைக் கடந்த ஒத்துழைப்பு
February 7, 2026
23வது பொம்மை பொருட்காட்சி ஷான்டோ நகரில் துவக்கம்
October 28, 2024
