ஒற்றுமை மற்றும் பெரும் உழைப்பு பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டுரை வெளியீடு

ஜூலை முதல் நாள் வெளியான ஜியூஷி எனும் இதழின் 13ஆவது பதிப்பில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும், சீன அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங்கின் முக்கிய கட்டுரை வெளியிடப்படும். ஒற்றுமை மற்றும் பெரும் உழைப்பு சீன மக்கள் வரலாற்று லட்சியத்தைப் படைப்பதற்கான திறவுகோலாகும் என்பது இக்கட்டுரையின் தலைப்பு. 2016ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் வரை ஷிச்சின்பிங் வெளியிட்ட தொடர்புடைய முக்கிய கருத்துக்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

சக்தி ஒற்றுமையிலிருந்து வரும். இன்பம் பெரும் உழைப்பிலிருந்து வரும். புதிய பாதையில் சீனப் பாணி நவீனமயமாக்கலைச் சார்ந்திருந்து தொடர்ந்து நாங்கள் மேலும் ஒன்றுபட்டு கூட்டாக உழைத்து அருமையான எதிர்காலத்தைப் படைக்க வேண்டுமென இக்கட்டுரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Please follow and like us:

You May Also Like

More From Author