தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் நடுநிலையை குலைத்தது காங்கிரஸ் தான் – பியூஷ் கோயல்

Estimated read time 0 min read

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் காங்கிரஸ் கட்சி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தேர்தல் அதிகாரிகளுக்குப் அரசியல் பதவிகள், மத்திய அமைச்சர் பொறுப்புகள் மற்றும் பத்ம விருதுகள் போன்ற வெகுமதிகளை வழங்கி, தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தன்மையையும் நடுநிலையையும் குலைத்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைக் விமர்சித்து வரும் காங்கிரஸ், தனது ஆட்சிக் காலத்தில் அரசியலமைப்புச் சட்டப் பதவிகளைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறிய அவர், இது தொடர்பாக ராகுல் காந்திக்கு 10 கேள்விகளை முன்வைத்துள்ளார்.

You May Also Like

More From Author