இன்று திருப்பரங்குன்றத்தில் தீபத்தூண் எப்படி ஏற்ற வேண்டும்

Estimated read time 0 min read

திருப்பரங்குன்றத்தில் சனிக்கிழமை தீபத்தை எவ்வாறு ஏற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோரிடம் கோவில் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதால், அவர்கள் இன்று அதன் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும்.

கோவிலின் சடங்குகள், மரபுகளுக்கு ஏற்ப நடத்தப்பட வேண்டும். உச்சி பிள்ளையார் மண்டபத்தில் உள்ள தீபம் இன்னும் எரிந்து கொண்டு இருந்தால் கோவில் அலுவலர்களுடன் நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகிய பொறுப்பாளர்கள் கலந்து ஆலோசித்து, தீபம் ஏற்ற வேண்டும்.

தர்காவைச் சுற்றி 50 மீட்டர் இடைவெளி விட்டுத்தான் விளக்கேற்ற வேண்டும். தீபத்தூண் மற்றும் விளக்கேற்றும் மற்ற இடங்களுக்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும்.

Please follow and like us:

You May Also Like

More From Author