வந்தே மாதரம் பாடலைக் கட்டாயமாக்கும் சட்டத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மனுக்கள் தொடர்பாகப் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு இந்த வழக்குகளை விசாரித்து, மத்திய அரசிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது தேசிய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
வந்தே மாதரம் விவகாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு ஆணை!
Estimated read time
0 min read
You May Also Like
நாடு தழுவிய ஹெச்பிவி தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
February 28, 2026
ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!
September 10, 2025
