பழனி முருகன் கோயிலில் பிரசாதம் விலை திடீர் உயர்வு..!

Estimated read time 1 min read

பழனி முருகன் கோயிலில் பிரசாதம் விலை திடீர் உயர்வு..

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மூலப்பொருட்களின் விலை உயர்வு

காரணமாக லட்டு, முறுக்கு, தினை மாவு, புளியோதரை, பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

விலை உயர்த்தப்பட்ட பிரசாதங்கள்:

  • லட்டு

  • முறுக்கு

  • தினை மாவு

  • புளியோதரை

  • பொங்கல்

பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்கள் விலை நவ.1ம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக பிரசாதம் விற்பனை விலை உயர்வு; பழனி கோயிலில் லட்டு -ரூ.20, அதிரசம் -ரூ.20, முறுக்கு -ரூ.25 என விலை உயர்த்தப்பட்டுள்ளது. தேன் தினைமாவு – ரூ.15, சர்க்கரைப் பொங்கல் – ரூ.20, புளியோதரை – ரூ.20க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author