நாடு தழுவிய ஹெச்பிவி தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி  

Estimated read time 0 min read

பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்குச் சென்றார். இந்த ஆண்டின் அவரது முதல் ராஜஸ்தான் பயணம் இதுவாகும்.
அங்கு நடைபெற்ற விழாவில், சுமார் 16,686 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டியதுடன், முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
இதில் 8,554 கோடி ரூபாய் மதிப்பிலான 34 மாநில அளவிலான திட்டங்களும், 8,132 கோடி ரூபாய் மதிப்பிலான 9 தேசிய நெடுஞ்சாலை மற்றும் எரிசக்தித் திட்டங்களும் அடங்கும்.
இந்தத் திட்டங்கள் ராஜஸ்தானின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், வர்த்தக வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author