தமிழகத்தில் மீண்டும் கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை  

Estimated read time 0 min read

தமிழகத்தில் ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வரும் நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில், குறிப்பாக ஜனவரி 2 முதல் ஜனவரி 5 வரை, தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பதிவாகியுள்ளது.
குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தின் குன்னூரில் அதிகபட்சமாக 26 செமீ மழை பதிவாகியுள்ளது.

வங்கக்கடலில் ஜனவரி 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் புதிய வளிமண்டல சுழற்சி அல்லது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author