நடிகர் தனுஷ் மற்றும் மலையாள திரையுலக ஜாம்பவான் மம்மூட்டி ஆகியோர் நடிக்கும் ‘ஓம்’ என்ற எதிர்வரும் திரைப்படத்தில், மூத்த பாலிவுட் நடிகர் நசிருதீன் ஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை வியாழக்கிழமை அன்று அறிவித்த படக்குழுவினர், நசிருதீன் ஷா இந்த படத்திற்கு ஒரு ” வலுவான கூடுதல் பலம் ” என்று குறிப்பிட்டனர்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள ‘ஓம்’ திரைப்படம், அக்டோபர் 16 அன்று உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தனுஷ்-மம்முட்டியின் ‘ஓம்’ படத்தில் இணைகிறார் நசிருதீன் ஷா
