கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் H5N1 வகை பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் H5N1 வகை பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பரவலைத் தடுக்க, பாதிக்கப்பட்ட பண்ணைகளைச் சுற்றியுள்ள 1 கி.மீ. Seithikathir சுற்றளவில் சுமார் 26,000 கோழிகள், வாத்துகள், காடைகள் உள்ளிட்ட வளர்ப்புப் பறவைகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பண்ணைகளைச் சுற்றி 10 கி.மீ. சுற்றளவு கண்காணிப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நவம்பர் 20 ஆம் தேதி தேடுப்பூசியை மத்திய அரசு அறிமுகம் செய்கிறது. மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளகான் தொடங்கி வைக்கிறார். இந்தியாவின் முதல் உள்நாட்டு பறவைக் காய்ச்சல் தடுப்பூசி இதுவாகும்.
