திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்தபோது எடுத்த படங்களை பகிர்ந்தார் பிரதமர் மோடி..!!

Estimated read time 1 min read

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) மாலை 5 மணிக்கு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு படி தீபம் ஏற்றப்படுகிறது. முருக பக்தர்கள், ஹிந்து அமைப்பினர் உற்சாகத்தில் உள்ளனர். தீபத்தூணில் கார்த்திகை தீபம் காண காத்திருக்கின்றனர்.

நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பிறகு இந்த அனுமதி கிடைத்துள்ளது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என ஆங்கிலம், தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் பிரதமர் மோடி நேற்றிரவு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

தற்போது திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்தபோது எடுத்த படங்களை பகிர்ந்த பிரதமர் மோடி, மீண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று பதிவிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author