ஜம்மு காஷ்மீர் : தேடுதல் வேட்டை தீவிரம்!

ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் விமானப்படை வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள விமானப்படை தளத்திற்கு வீரர்களை ஏற்றிக்கொண்டு விமானப்படைக்கு சொந்தமான வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் காயம் அடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

You May Also Like

More From Author