ஒரு சவரன் தங்கம் ரூ.54,160-க்கு விற்பனை!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 25 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 770-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 92 ரூபாய் 50 காசுக்கும், ஒரு கிலோ வெள்ளி 92 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

You May Also Like

More From Author