வளைகுடா நாடுகளில் சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைப்பு: ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றத்தால் அதிரடி முடிவு  

Estimated read time 0 min read

மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, அங்குள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி மார்ச் 2 ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறவிருந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை மத்திய கல்வி வாரியம் ஒத்திவைத்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமன், கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் உள்ள தேர்வு மையங்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author