ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் வாக்களித்தார்!

6-ம் கட்ட மக்களவை தேர்தலை ஒட்டி, ஜார்க்கண்டில் அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வாக்களித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தான் வளர்ச்சிக்காக வாக்களித்ததாகவும், வளர்ச்சியின் மூலம் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும் என்றும் தெரிவித்தார். ஜார்க்கண்ட் மாநில வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

You May Also Like

More From Author