ஈக்குவடோரியல் கினியாவுடனான உறவை உயர் நிலைக்கு கொண்டு செல்கிறது

சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஈக்குவடோரியல் கினியா நாட்டின் அரசுத் தலைவர் தியோடோரோ ஓபியாங் நுகுமா முபாசோகோவுடன், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 28ஆம் நாள் செவ்வாய்கிழமை பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார்.


இதில், சீன-ஈக்குவடோரியல் கினியா உறவை நெடுநோக்குத்தன்மை வாய்ந்த விரிவான ஒத்துழைப்புக் கூட்டாளியுறவுக்கு உயர்த்துவதாக இரு தரப்பினரும் கூட்டாக அறிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, இரு தலைவர்களின் முன்னிலையில், பல ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

You May Also Like

More From Author