மலேசியா உள்ளிட்ட மூன்று நாடுகளில் சீனத் தலைமையமைச்சர் பயணம்

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் அழைப்பின் பேரில், சீன தலைமை அமைச்சர் லீச்சியாங் ஜுன் 13 முதல் 20ஆம் நாள் வரை அந்நாடுகளில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

ஆஸ்திரேலியப் பயணத்தின்போது, சீன-ஆஸ்திரேலிய தலைமை அமைச்சர்களிடையே 9ஆவது சந்திப்பில் அவர் கலந்து கொள்வார் என்று சீன வெளியுறவு அமைச்சகம் 11ஆம் நாள் திங்கள்கிழமை தெரிவித்தது.

You May Also Like

More From Author