உலகம்

ஹார்முஸ் ஜலசந்தியில் புதிய ‘தடை செய்யப்பட்ட மண்டலம்’: ஈரானின் முடிவும், பெட்ரோல் விலை உயர்வும்  

அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே புதிய ‘தடை செய்யப்பட்ட மண்டலம்’ அமைக்கப்படும் [மேலும்…]

உலகம்

மியாமி விமான நிலையத்தில் அமேசான் சரக்கு விமானம் விபத்து: 5 பேர் பரிதாபமாக பலி  

அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் பிரைம் ஏர் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று தரை இறங்கும்போது ஓடுதளத்தை விட்டு வெளியேறி விபத்துக்குள்ளானதில், [மேலும்…]

இந்தியா

பங்குச்சந்தை அல்லது ரியல் எஸ்டேட்: எது சிறந்த முதலீடு?  

இந்திய முதலீட்டாளர்களுக்கு, பங்குச்சந்தைக்கும் ரியல் எஸ்டேட்டிற்கும் இடையே எதைத் தேர்ந்தெடுப்பது என்பது நீண்டகாலமாக ஒரு குழப்பமாகவே இருந்து வருகிறது. இந்த இரண்டு வழிகளிலும் தனித்துவமான [மேலும்…]

சீனா

சீனச் சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு கண்காட்சியில் வணிக வாய்ப்புகள்

26ஆவது சீனச் சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு கண்காட்சி செப்டம்பர் 8ஆம் நாள் முதல் 11ஆம் நாள் வரை, சீனாவின் ஃபுச்சியன் மாநிலத்தின் சியாமன் [மேலும்…]

சீனா

ஹோர்முஸ் நீரிணைக்கு வெளியே தடை செய்யப்பட்ட பகுதி உருவாக்கப்படும்:ஈரான்

ஹோர்முஸ் நீரிணையைக்கு வெளியே தடை செய்யப்பட்ட பகுதியை ஈரான் சில நாட்களுக்குள் அறிவிக்க உள்ளது. இப்பகுதியைக் கடந்து செல்ல முயலும் கப்பல்கள் ஈரானின் தடை [மேலும்…]

தமிழ்நாடு

கீழடி அகழாய்வில் 8 அடுக்கு உறைகிணறு கண்டுபிடிப்பு..!

சிவகங்கை மாவட்டம், கீழடியில் தற்போது 11ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அங்கு வாழ்ந்த சங்ககால மக்கள் குடிநீர், பாசனம், சாயத்தொழில் [மேலும்…]

உலகம்

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து…. 25 பேர் பரிதாப பலி…. ஆப்பிரிக்கத் தீவில் கோர விபத்து….!! 

ஆப்பிரிக்க கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் தீவு நாடான கேப்வெர்டேவில் (Cape Verde) மிகக் கொடூரமான பேருந்து விபத்து ஒன்று [மேலும்…]

தமிழ்நாடு

தமிழக சட்டசபையில் இன்று காவல் துறை மானியக் கோரிக்கை: முதல்வர் விஜய் பதிலுரைக்கு பலத்த எதிர்பார்ப்பு  

தமிழக சட்டமன்றத்தில் மூன்று நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் அவை கூடும் நிலையில், காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கைகள் [மேலும்…]

இந்தியா

டெல்லி சத்யா நிகேதன் கட்டிட விபத்து: 6 மாணவர்கள் பலி, போர்க்கால அடிப்படையில் தொடரும் மீட்புப் பணிகள்  

டெல்லியில் உள்ள சத்யா நிகேதன் பகுதியில், மாணவர்கள் தங்கியிருந்த 5 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் ஞாயிற்றுக்கிழமை மதியம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது. [மேலும்…]

ஜோதிடம்

07-09-2026 – இன்றைய ராசிபலன்: இன்று எல்லா நன்மைகளும் உண்டாகும்.

மேஷம்: இன்று வீண் அலைச்சல், தடை, தாமதம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பாராட்டு கிடைக்கலாம். [மேலும்…]