முதலமைச்சர் விஜய்க்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் NDA வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என தெரிவித்தார்.
4 மாதங்கலாக சினிமா வசனம் மட்டும்தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்றும், தேர்தல் வாக்குறுதியில் எதையுமே தவெக அரசு நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார்.
விஜய் டீ குடிக்கிறார்; மக்கள் அவரை தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும் எனறும் நயினார் குறிப்பிட்டார்.
