தமிழ்நாடு

சென்னை மக்கள் கவனத்திற்கு..! பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம்..!

சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி சர்ச் திருவிழா, இன்று முதல் செப்., 8ம் தேதி வரை நடக்கிறது. [மேலும்…]

சீனா

எந்த நேரத்திலும் ஏரி உடையலாம்! நேபாளத்தை அச்சுறுத்தும் புதிய பேரழிவு; சீனா அவசர எச்சரிக்கை  

சீனா மற்றும் நேபாள எல்லைப் பகுதியில் பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, லெண்டே ஆற்றுப் படுகையின் மேல் பகுதியில் புதிதாக [மேலும்…]

இந்தியா

கொழுப்பு, சர்க்கரை அதிகமா இருந்தா ரெட் லேபிள்! கோகோ-கோலா எதிர்ப்பையும் மீறி FSSAI முடிவு  

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகள் மற்றும் பானங்களின் முன்பகுதியில் சிவப்பு நிற எச்சரிக்கை [மேலும்…]

தமிழ்நாடு

ஒரே நாளில் ₹2,360 சரிந்தது தங்கம் விலை; இன்றைய நிலவரம்  

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை (ஆகஸ்ட் 29), சென்னையில் 22 காரட் ஆபரண [மேலும்…]

விளையாட்டு

டி.என்.பி.எல்.கிரிக்கெட் தொடர் – சாம்பியன் பட்டம் வென்றது கோவை!

டி.என்.பி.எல்.கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் மதுரை அணியை வீழ்த்தி கோவை அணி கோப்பையை வென்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்று கோவை [மேலும்…]

தமிழ்நாடு

கோவை – ஜபல்பூர் இடையே புதிய விரைவு ரயில் சேவை: தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கோவை – ஜபல்பூர் இடையே புதிய விரைவு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஜபல்பூர் – கோவை ரயில் (எண்: 20160), அடுத்த [மேலும்…]

இந்தியா

4 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு புறப்படுகிறார் பிரதமர் மோடி – ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்!

பிரதமர் நரேந்திர மோடி 4 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு செல்கிறார். தனது பயணத்தின் முதல் கட்டமாக உஸ்பெகிஸ்தான் [மேலும்…]

இந்தியா

“அதிர்ச்சியில் நேபாளம்… பதறும் டெல்லி!” போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள்!” கட்டுப்பாட்டு அறையை நேரில் பார்வையிட்டு வெளியான முக்கியத் தகவல்கள்…!!” 

நேபாளத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையைக் கையாள்வது குறித்தும், அங்குள்ள நிலவரங்களை நேரில் ஆராய்வதற்காகவும் புதுடெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தின் நிலைமைக் கட்டுப்பாட்டு அறைக்கு [மேலும்…]

விளையாட்டு

T20:தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த நமிபியா அணி !

Windhoek:நமிபியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நேற்று (ஆகஸ்ட் 28) நடைபெற்றது. விண்ட்ஹோக் (Windhoek) மைதானத்தில் நடைபெற்ற இந்தப் [மேலும்…]

இந்தியா

புதிய உச்சம்! இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு $729 பில்லியனாக உயர்ந்து வரலாற்று சாதனை  

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து 8 வது வாரமாக உயர்ந்து 729.33 பில்லியன் டாலர் என்ற புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. கடந்த [மேலும்…]