ஒரே நாளில் ₹2,360 சரிந்தது தங்கம் விலை; இன்றைய நிலவரம்  

Estimated read time 0 min read

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
அதன்படி, சனிக்கிழமை (ஆகஸ்ட் 29), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹295 குறைந்து ₹14,505 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,360 குறைந்து ₹1,16,040 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹322 குறைந்து ₹15,824 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,576 குறைந்து ₹1,26,592 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

You May Also Like

More From Author