இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகள் மற்றும் பானங்களின் முன்பகுதியில் சிவப்பு நிற எச்சரிக்கை லேபிள் (Red Warning Labels) ஒட்டுவதற்கான புதிய முன்மொழிவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
கோகோ-கோலா, நெஸ்ட்லே போன்ற பெருநிறுவனங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, பொதுமக்களின் தீவிர எதிர்ப்புக் குரல் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தலையீடு காரணமாக FSSAI தனது முந்தைய நிலையிலிருந்து பின்வாங்கி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
கொழுப்பு, சர்க்கரை அதிகமா இருந்தா ரெட் லேபிள்! கோகோ-கோலா எதிர்ப்பையும் மீறி FSSAI முடிவு
Estimated read time
1 min read
