முன்னணி ஐடி சேவை நிறுவனமான HCL டெக்னாலஜிஸ், சம்பளத்தை அதிகரிப்பதற்கும் அதன் காலாண்டு மாறி ஊதிய அமைப்பை அனைத்து ஊழியர்களுக்கும் நிலையான சம்பளமாக மாற்றுவதற்கும் [மேலும்…]
Category: கவிதை
வாடகை வீடு
வாடகை வீடு பெரும் தொல்லை ! கவிஞர் இரா .இரவி ! வீட்டில் ஆணி அடித்தால் உடன் ! வீட்டுக்காரார் சொல்லால் ஆணி அடிப்பார் [மேலும்…]
வானமே எல்லை
வானமே எல்லை ! கவிஞர் இரா .இரவி ! எண்ணம் மிக மிக உயர்வாக இருக்கட்டும் இனிய செயலும் மிக உயர்வாக மாறும் ! [மேலும்…]
உழைப்பே உன்னதம்
. உழைப்பே உன்னதம் ! கவிஞர் இரா .இரவி ! உழைத்து ஊதியம் ஈட்டி அப்பணத்தில் உண்பது உண்மையில் உன்னத இன்பம் ! அடுத்தவர் [மேலும்…]
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! – கவிஞர் இரா. இரவி ***** தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றார் தமிழ்க்கனல் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழர்கள் [மேலும்…]
தமிழ்த்தேனீ இரா.மோகன்.
தமிழ்த் தேனீ முனைவர் இரா மோகன் ஐயா தமிழ் இலக்கியத்தில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி. ****** உள்ளமும் வெள்ளை உடல்நிறமும் வெள்ளை [மேலும்…]
மனிதம் விதைப்போம்
மனிதம் விதைப்போம்! கவிஞர் இரா. இரவி. ****** சாதிமத வெறி மனதிலிருந்து மாய்ப்போம் சகோதர உணர்வினை மனதில் வளர்ப்போம்! ஆணவக் கொலைகளுக்கு முடிவு கட்டுவோம் [மேலும்…]
ஈரடியால் உலகளந்தான்.
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! அறம் பொருள் இன்பம் மூன்றும் பாடினான் ! அறவழியில் பொருள் ஈட்டுவதே இன்பமென்றான் ! [மேலும்…]
தொலைக்காட்சி நீ பேசுவது சரியா?
தொலைக்காட்சி நீ பேசுவது சரியா? கவிஞர் இரா. இரவி. ****** தினமும் தமிழ்க்கொலை நடக்குது தொலைக்காட்சியில் தமிங்கிலமே எல்லோரும் பேசி வருகின்றனர்! ஆங்கிலம் கலந்தே [மேலும்…]
இரட்டையர்.
இரட்டையர்! கவிஞர் இரா. இரவி ! ****** நன்மை தீமை இரண்டும் உண்டு நான் என்று அவனை நினைப்பதுண்டு! அவன் என்று என்னை நினைப்பதுண்டு [மேலும்…]
கல்வி இன்று கடைத்தெருவில்.
கல்வி இன்று கடைத்தெருவில்! கவிஞர் இரா. இரவி. ****** காமராசர் காலத்தில் இலவசமாக இருந்தது கடைச்சரக்காக ஆனது இன்று கல்வி! ஆங்கிலக்கல்வி மோகம் தலைவிரித்து [மேலும்…]