ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பாராகிளைடிங் பயிற்சியில் விமானிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ஐதெம் வியூ பாயிண்ட் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாகப் பாராகிளைடிங் புத்துணர்ச்சி பயிற்சி நடைபெற்றது.
6 நாட்கள் நடைபெற்ற இந்தப் பாராகிளைடிங் பயிற்சி முகாமில் 20 விமானிகள் பங்கேற்றனர். தொடர்ந்து அவர்கள் பாராகிளைடிங் பயிற்சி மேற்கொண்டனர்.