2028க்குள் உலகம் பல மில்லியனர்களை பார்க்கபோகிறது; முதலிடத்தில் இருப்பது யார் தெரியுமா?  

Estimated read time 1 min read

நிதி நிறுவனமான UBS இன் புதிய அறிக்கைப்படி, 2028 ஆம் ஆண்டளவில் மில்லியனர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க உலகளாவிய அதிகரிப்பை கணித்துள்ளது.

தனி நபரின் சொத்து மதிப்பு $1 மில்லியனுக்கும் அதிகமாக இருக்குமெனவும், 56 நாடுகளில் உயரும் என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் தைவான், இந்த மில்லியனர் மக்கள்தொகையில் 47% அதிகரிப்புடன் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author