சீன முயற்சியில் பாலஸ்தீனக் குழுக்கள் கையொப்பமிட்டுள்ள பெய்ஜிங் அறிக்கை

 

ஃபத்தா, ஹமாஸ் உள்ளிட்ட 14 முக்கிய பாலஸ்தீனக் குழுக்கள் ஜூலை 21ஆம் நாள் முதல் 23ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் உள் நல்லிணக்க பேச்சுவார்த்தையை நடத்தி, பிளவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பாலஸ்தீன ஒற்றுமையை வலுப்படுத்தும் பெய்ஜிங் அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளன. 

You May Also Like

More From Author