சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், குவாங்டொங் மாநிலத்தின் மாவ் மிங் நகரில் 11ஆம் நாள் பயணம் மேற்கொண்டார்.
இந்நகரின் கென் சி வட்டத்திலுள்ள லீச்சி பழத் தோட்டம், லொங்கன் மற்றும் லீச்சி தொழில் கூட்டுறவு சங்கம் ஆகியன குறித்து ஆய்வு செய்த அவர், உள்ளூர் சிறப்பு நடவு தொழில் மற்றும் கிராமப்புற வளர்ச்சியின் நிலைமை பற்றியும் அறிந்து கொண்டார்.