வரலாற்று படத் தரவுகளைக் கூட்டாகப் பயன்படுத்த வேண்டும்:சீனாவும் ரஷியாவும்

 

இரு அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள ஒத்த கருத்துக்களை ஆழமாக நடைமுறைப்படுத்தி, பன்முக ஒத்துழைப்பை முன்னேற்றும் வகையில், சீன ஊடகக் குழுமமும் ரஷிய தேசிய தொலைக்காட்சி மற்றும் ஒலிபரப்பு நிறுவனமும் மாஸ்கோவில் 21ஆம் நாள் ஒத்துழைப்பு ஆவணத்தில் கையொப்பமிட்டன.

வரலாற்று படத் தரவுகளைக் கூட்டாகப் பயன்படுத்த இரு தரப்பினர் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணைத் தலைவரும் சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹை சியோங், ரஷிய தேசிய தொலைக்காட்சி மற்றும் ஒலிபரப்பு நிறுவனத்தின் தலைவர் டோப்ரோஜெஃப் ஆகியோர் இவ்வாவணத்தில் கையொப்பமிட்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author