சீனா- ஹோண்டுராஸ் இடையேயான தூதரக உறவு தொடக்கம்

 

2023ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் நாள், சீன மற்றும் ஹோண்டுராஸ் இடையேயான தூதரக உறவு நிறுவப்பட்டுள்ளது என்று இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சர் சின்காங்கும் ஹோண்டுராஸ் வெளியுறவு அமைச்சர் ஈடுவர்டோ ரேய்னாவும் அன்று பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டறிக்கையில் கையெழுத்திட்டனர்.

இரு நாட்டு மக்களின் நலன்கள் மற்றும் ஆசைக்கு இணங்க, தூதர் நிலை உறவை நிறுவ சீன மக்கள் குடியரசும் ஹோண்டுராஸ் குடியுரசும், முடிவு எடுத்துள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author