சீன விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் தியான்சோ-6 சரக்கு விண்கலம் அதை ஏற்றிச்செல்லும் ஏவூர்தியுடன் இணைந்து மே 7ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, ஹைனானின் வென்சாங் ஏவுதளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. திட்டப்படி, தயார் நிலையில் உள்ள இந்தச் சரக்கு விண்கலம் வரும் நாட்களில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
ஏவுதளத்தில் தயார் நிலையில் உள்ள தியான்சோ-6 விண்கலம்

Estimated read time
1 min read
You May Also Like
More From Author
சி.எம்.ஜியின் சீன வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் 2ஆவது ஒத்திகை
January 22, 2024
மதுரையில் ‘ஜல்லிக்கட்டு ‘ துவங்கியது
January 16, 2024
சீன நகரப்புற ரயில் போக்குவரத்து பயணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
December 16, 2024