தாய்லாந்து, ஜனவரி 1, 2025 முதல் மின்னணு பயண அங்கீகார (ETA) முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.
இருப்பினும், சுற்றுலா மற்றும் குறுகிய வணிக நோக்கங்களுக்காக இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு 60 நாள் விசா விலக்கு அடுத்த அறிவிப்பு வரும் வரை நடைமுறையில் இருக்கும்.
ஒரு அறிவிப்பில், தாய்லாந்து நாட்டவர்கள் அல்லாத விண்ணப்பதாரர்கள் அனைத்து விசா வகைகளுக்கும் https://www.thaievisa.go.th என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தாய்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.