உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் செங்டுக்கு வருகை

உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் செங்டுக்கு வருகை

31வது கோடைகால உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் பிரேசில் பிரதிநிதிக்குழு செங்டு நகரை வந்தடைந்தது. இப்போட்டியில் பங்கேற்க, செங்டு நகருக்கு வருகை தந்துள்ள முதலாவது வெளிநாட்டு பிரதிநிதி குழு, இதுவாகும்.

You May Also Like

More From Author