வாங் யீ-சல்லிவன் சந்திப்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், வெளிவிவகார ஆணையப் பணியகத் தலைவருமான வாங் யீ ஆகஸ்ட் 27ஆம் நாள் பெய்ஜிங்கில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு விவகாரத்துக்கான அரசுத் தலைவரின் உதவியாளர் ஜேக் சல்லிவனுடன் சந்திப்பு நடத்தினார்.

எட்டு ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு விவகாரத்துக்கான அரசுத் தலைவரின் உதவியாளர் சீனாவில் மீண்டும் மேற்கொள்ளும் பயணம் இதுவாகும்.

இரு நாட்டு அரசுத் தலைவர்கள் சென் ஃபிரான்சிஸ்கோவில் நடத்திய சந்திப்பில் எட்டப்பட்ட ஒத்த கருத்தைச் செயல்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையுமாகும்.

You May Also Like

More From Author