நான் முதல்வன் போட்டித் தேர்வில் வெற்றிபெறும் 1000 பேருக்கு மாதம் 7500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் பயிற்சிபெற்ற 1300 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர். பின்னர் பேசிய அவர், குடிமைப் பணி முதன்மைத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மாதம் 5000 வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.
Breaking: இவர்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை அறிவிப்பு…!!!
More From Author
அதிமுகவில் அதிரடி … ஜெயலலிதா பாணியில் ஈபிஎஸ் நடவடிக்கை…!!!!
September 13, 2025
உலகுக்கு சிக்கல் கொண்டு வரும் அமெரிக்க ஜனநாயம்
March 17, 2024
