இன்று முதல் Formula 4 கார் பந்தயம்; போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு  

தமிழ்நாடு விளையாட்டுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா – 4 நடத்தவுள்ளது.

இன்று சென்னை தீவுத்திடல் வரை மைதானத்தைச் சுற்றி இந்த போட்டி தொடங்கும்.
இன்று, (30.08.2024) முதல் செப்டம்பர் 01 ஆம் தேதி(01.09.2024) வரை மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை போட்டி நடைபெற இருக்கிறது.

இதனால் சென்னையில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author